ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு
ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்ட அதிகாரி 6, மேனேஜர் (டெக்னிக்கல்) 3, அசிஸ்டென்ட் மேனேஜர் 12 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்., / பி.எல்., வயது: பிரிவு வாரியாக மாறுபடும் தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 26.2.2026 விவரங்களுக்கு: opportunities.rbi.org.in