உயர்நீதிமன்றத்தில் வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆராய்ச்சி சட்ட உதவியாளர்' பதவியில் 28 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எல்., வயது: 18-30 (15.12.2025ன் படி) தேர்ச்சி முறை: ஸ்கிரீனிங் தேர்வு, 'வைவா' தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரி, mhclawclerkrec@gmail.com இ-மெயில்க்கு அனுப்ப வேண்டும். The Registrar General, High Court, Madras, - 600 104. கடைசிநாள்: 15.12.2025 விவரங்களுக்கு: mhc.tn.gov.in