சிக்ரி நிறுவனத்தில் புராஜக்ட் அசோசியேட் வாய்ப்பு
காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் அசோசியேட் 46, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 4 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18 - 35, 18 - 40 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 18.5.2026 விவரங்களுக்கு: cecri.res.in