அழைக்கிறது ஆராய்ச்சி மையம்
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (டி.ஐ.எப்.ஆர்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வொர்க் அசிஸ்டென்ட் 8, டிரேட்ஸ்மேன் 7, கிளர்க் 4, சயின்டிபிக் ஆபிசர் 3, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, அட்மின் அசிஸ்டென்ட் 3, செக்யூரிட்டி 3 உட்பட மொத்தம் 35 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது : 18 - 33 (4.7.2026ன் படி) தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : இல்லை கடைசிநாள் : 4.7.2026 விவரங்களுக்கு: tifr.res.in