தமிழக தபால் நிலையத்தில் 2019 காலியிடங்கள்
தபால் நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.டி.எஸ்., எனும் கிராம தபால் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் சென்னை 18, செங்கல்பட்டு 60, கடலுார் 56, கோவை 30, மதுரை 47, திருநெல்வேலி 50 உட்பட மொத்தம் 2019 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18-40 (16.2.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 16.2.2026 விவரங்களுக்கு: