உள்ளூர் செய்திகள்

இதுவும் அரசு வேலைகள் தான்....

டில்லி மெட்ரோ ரயில் நிறுவன வாய்ப்பு பணியின் பெயர்: அசிஸ்டன்ட் மேனேஜர் (எலக்ட்ரிகல்/சிக்னல் மற்றும் டெலிகாம்)பணித் தன்மை: முழு நேரம்விளம்பர எண்: DMRC / PERS/22/HR/2012(45) காலியிடங்கள்: எலக்ட்ரிகல் 14 மற்றும் சிக்னல் டெலிகாம் 9தகுதிகள்: இந்திய பொறியியல் சேவைத்தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும். 2009/2010/2011 இவற்றில் ஒன்றில் இந்தத் தகுதி பெற்றிருப்பது முக்கியம். அதிக பட்ச வயது தகுதி: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டுமே. இப்படி விண்ணப்பித்த பின் பதிவுத் தாள், போட்டோ, உறுதி மொழி போன்றவற்றை தபால் மூலமாக அனுப்பவுதும் முக்கியம். முழு விபரங்கள் அறிய: www.eonlineapply.com/dmrcest/Pages/index.htmவிண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 31, 2012

விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித் துறை வாய்ப்பு

பணி விபரம்: வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர்காலியிடங்கள் 5வயது தகுதி 18முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்ஸ்டெனோ: காலியிடம் 1தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிடாக்ஸ் அசிஸ்டன்ட்: காலியிடங்கள் 26தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சிமல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சிஎந்த விளையாட்டுகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்? அதலடிக்ஸ்பாட்மின்டன்செஸ்கிரிக்கெட்ஹாக்கிடேபிள் டென்னிஸ்வாலிபால்விண்ணப்பக் கட்டனம்: ரூ.100இது டி.டி.,யாகவோ பாங்க் ஆர்டராகவே அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பம் அனுப்பும் முகவரிDy. Commissioner of Incometax (H.Qrs) (Admn),O/o the CCIT, HyderabadI,Room No.1047, 10th Floor, ‘D’ Block, Incometax Towers,AC Guards,Hyderabad - 500004. விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜனவரி 23, 2012.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்