உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

57. 'இவ்வனைத்தும் ஆத்மன்' என்று கூறும் உபநிடதம்:அ) ஆந்தரேய ஆ) பிராட்ரான்யக்கா இ)முண்டகா ஈ) கான்டெர்யா58. ஒழுக்காற்றுக் கோட்பாடுகளுக்கு அடிப்படையில் இருப்பது :1) தனி மனிதனின் மதிப்பும் சிறப்பும்2) சமூக உறவின் மதிப்பும் சிறப்பும்3) அரசியல் உறவின் மதிப்பும் சிறப்பும்4) பொருளாதார உறவின் மதிப்பும் சிறப்பும்மேற்சொன்ன எந்த கூற்று சரியாக பொருள் தரக்கூடியதுஅ) 3-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி இ) 1-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி59. வேதங்கள் குறிப்பிடா கடவுளை தெரிவு செய்க1)வருணா 2)கார்த்திகேயன் 3)இந்திர 4) அக்னி இதில் எது சரி அ) 1-மற்றும் 4-சரி ஆ) 4-மட்டும் சரி இ) 1-மற்றும் 2-சரி ஈ) 2-மட்டும் சரி60. மாத்வரின்படி, ஆன்மா இவற்றிலிருந்து வேறுபடுகின்றது1)கடவுள் 2) உலகம் 3) இரண்டும் 4) எதுவும் இல்லைஇதில் எது சரி அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி இ)3-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி 61. உபநிடதங்களின் போதகங்கள் இப்படியும் சில சமயம் அழைக்கப்படும் அ) வேதோபனிஷத் ஆ)உபாஸனம் இ)வேதாந்த சூத்ரம் ஈ) சுருதிகள்62. இந்து மதப்படி இறப்பு கடவுளான யமன் தன் வாகனமாக வைத்திருக்கிற மிருகம் அ) எருமை ஆ) பசு இ) யானை ஈ) ஒட்டகம்63. உபநிடதங்கள், பிராமணங்கள் மற்றும் வேதங்கள் ஆகியவை மூன்று ஞான நூல்களாக கருதப்படுவது அ) வெளிபடுத்தப்பட்ட உரை நூல் ஆ) ஏற்புடைய உரை நூல்இ) கடவுள் கொடுத்த உரை நூல் ஈ) அனுபவம் தந்த உரை நூல் 64) பொருத்துகஇடம் - பெயர்அ) வேதம் 1) இரண்டுஆ) இதிகாசம் 2) ஆறுஇ) புராணங்கள் 3) நான்குஈ) தரிசனங்கள் 4) பதினெட்டுகுறியீடுகள்அ) ஆ இ ஈ அ) 3 1 4 2 ஆ) 2 4 1 3இ) 1 3 2 4ஈ) 4 2 1 365) பூர்வமீமாம்ஸாபடி1) ஆன்மாவின் குணங்கள் இச்சையும் வெறுப்பும்2) ஆன்மா மனதுடன் தொடர்பு கொள்வதால்இதில் எது சரி அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி இ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஈ) 1 -தவறு 66) உத்தாலகருக்கும் ஸ்வேதகேதுவிற்கும் இடையே உள்ள உரையாடல் இடம் பெறுவது அ) கேனோபனிடதம் ஆ) பிரசுதராண்ய உபநிடதம்இ) சாந்தோக்கிய உபநிடதம் ஈ) முண்டக உபநிடதம்67) பின்வரும் வரிகளை கவனி:1) சிவனின் வாகனம் நந்தி,2) அம்பாளின் வாகனம் புலி3) விநாயகரின் வாகம் மூஷிகம்இதில் எது சரிஅ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஆ) 1-ம் மற்றும் 3-ம் சரிஇ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 1, 2, 3 சரி68) சாங்கியாவின் படி1) புருடர்கள் பல 2) புருடன் ஒன்றே ஒன்று உலகத்திற்கு என்றால் பிறப்பு இறப்பு ஒன்றே ஆகும்இதில் எது சரிஅ) 1 சரி ஆ) 1-மற்றும் 2- சரி இ) 1 -சரி 2 தவறு ஈ) 1- மற்றும் 2 தவறு69) சாங்கியாவின் படி புருடன்அ) சுத்த உணர்வு ஆ) செயல்திறன் பெற்றவர்கள் இ) பொருள் ஈ) எதுவும் இல்லை70) வேதத்தில் கடவுள் மேல் உள்ள பக்தியையும் அவரது புகழையும் எடுத்துக்காட்ட “ஹீனோதியிசம்” என்ற வார்த்தையை கொடுத்தவர் அ) மாக்ஸ் வெப்பர் ஆ) கார்ல் மாக்ஸ் இ) மாக்ஸ் முல்லர் ஈ) இதில் எதுவும் இல்லை விடைகள்: 57.ஈ 58.இ 59.ஈ 60.இ 61.அ 62.அ 63.அ 64.அ 65.இ 66.இ 67.ஆ 68.ஆ 69.அ 70.இதொடரும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !