உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. சஹாரா பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளதுA. ஆசியா B. ஆப்ரிக்கா C. தென் அமெரிக்கா D. ஐரோப்பா2. கம்ப்யூட்டரின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்A. பில்கேட்ஸ் B. சார்லஸ் பாபேஜ் C. சுந்தர் பிச்சை D. எலன் மாஸ்க்3. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம்A. தேனி B. விழுப்புரம் C. தஞ்சாவூர் D. திருவாரூர்4. டில்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகராக இருந்தது எதுA. மும்பை B. கோல்கட்டா C. ஜெய்ப்பூர் D. சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !