உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., எத்தனையாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதுA. முதல்B. இரண்டாவதுC. மூன்றாவதுD. நான்காவது2. தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எதுA. இந்தியாB. இலங்கைC. சீனாD. ஆஸ்திரேலியா3. இந்தியாவின் முதல் தேசியப்பூங்கா எதுA. ஹெமிஸ்B. ஜிம் கார்பெட்C. காஜிரங்காD. இரவிக்குளம்4. உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விலகிய நாடு எதுA. அமெரிக்காB. ரஷ்யாC. கனடாD. அர்ஜென்டினா5. தென்னிந்தியாவின் நீளமான ஆறு எதுA. கோதாவரிB. காவிரிC. வைகைD. கிருஷ்ணா6. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டுA. 1950B. 1947C. 1935D. 1975விடைகள்: 1. B, 2. C, 3. B, 4. D, 5. A, 6. C


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !