உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது விமான நிறுவனம்

ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ., ) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் பயர் சர்வீஸ் 73, ஆபீஸ் 2, எலக்ட்ரானிக்ஸ் 25, அக்கவுன்ட்ஸ் 19 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பயர் சர்வீஸ், எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு டிப்ளமோ, ஆபீஸ் பணிக்கு டிகிரி, அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம்., முடித்திருக்க வேண்டும்.வயது: 20.12.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புதேர்வு மையம்: சென்னை, மதுரைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. ஏ.ஏ.ஐ., யில் ஓராண்டு அப்ரென்டிஸ் பயிற்சி மேற்கொண்டவர்கள், பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 26.1.2024விபரங்களுக்கு: aai.aero/en


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !