இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 270 அதிகாரி காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: நிர்வாக அதிகாரி பிரிவில் ஜெனரலிஸ்ட் 130, நிதி 30, டாக்டர் 28, சட்டம் 20, ஐ.டி., 20, ஆட்டோமொபைல் 20, ஹிந்தி ஆபிசர் 22 உட்பட 270 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.இ., / டிகிரி என பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: 1.12.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200கடைசிநாள்: 22.1.2024விபரங்களுக்கு: ationalinsurance.nic.co.in