உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆயில் இந்தியா

பொதுத்துறையை சேர்ந்த ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மெடிக்கல் ஆபிசர் 2, சூப்பரென்டன்ட் இன்ஜினியர் 2, சீனியர் ஆபிசர் (கெமிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 10, தீயணைப்பு 11), சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 11, சீனியர் ஆபிசர் (மெக்கானிக்கல் 41, ஐ.டி., 3, இ.சி.இ., 6, பெட்ரோலியம் 5, எச்.ஆர்., 3), சீனியர் ஜியாலசிஸ்ட் 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 29.1.2024 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 29.1.2024விபரங்களுக்கு: oilexecutive.cbtexamportal.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !