தமிழக அரசில் பணி
தமிழக அரசின் எழுதுபொருள், அச்சகம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஜூனியர் ெமக்கானிக் 1, ஜூனியர் எலக்ட்ரீசியன் 1, அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீசியன் 19, டி.டி.பி., ஆப்பரேட்டர் 1, டைம் கீப்பர் 2 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஆப்செட் மெஷின் டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டி.டி.பி., ஆப்பரேட்டர் பணிக்கு பி.எஸ்சி., கம்ப்யூட்டர், மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுபணியிடம்: சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருத்தாசலம்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முகவரி: The Commissioner,Commissionerate of Stationery and Printing, 110, Anna Salai, Chennai- -- 600 002.கடைசிநாள்: 31.1.2024 மாலை 5:30 மணி.விபரங்களுக்கு: