உள்ளூர் செய்திகள்

ஆயில் நிறுவனத்தில் 473 காலியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன் பிரிவில் டெக்னீசியன் அப்ரென்டிஸ், எச்.ஆர்., அக்கவுன்டன்ட் பிரிவில் டிரேடு அப்ரென்டிஸ், டேட்டா என்ட்ரி பிரிவுகளில் 473 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 33 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: டேட்டா என்ட்ரி பணிக்கு பிளஸ் 2, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணிக்கு டிப்ளமோ, டிரேடு அப்ரென்டிஸ் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 12.1.2024 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 1.2.2024விபரங்களுக்கு: iocl.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !