உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலியிடங்கள்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் (டி.என்.எம்.ஏ.டபிள்யு.எஸ்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: உதவிப் பொறியாளர் பதவியில் மாநகராட்சி 146, சிவில் 145, நகராட்சி 80, மெக்கானிக்கல் 14, எலக்ட்ரிக்கல் 71, திட்டம் மாநகராட்சி 156, நகரமைப்பு அலுவலர் 12, இளநிலை பொறியாளர் 24, வரைவாளர் 165, பணி மேற்பார்வையாளர் 92, நகரமைப்பு ஆய்வாளர் 102, பணி ஆய்வாளர் 367, துப்புறவு ஆய்வாளர் 244 என மொத்தம் 1933 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.வயது: வயது விவரம் 9.2.2024ல் வெளியிடப்படும்தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 12.3.2024விபரங்களுக்கு: tnmaws.ucanapply.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !