உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 முடித்தவருக்கு பணி

புதுடில்லி அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பெண்கள் குழந்தைகள் வளர்ச்சி 194, சமூக நலம் 99, தொழில்நுட்ப பயிற்சி கல்வி 86, பிரின்சிபல் அக்கவுன்ட்ஸ் 64 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 567 எம்.டி.எஸ்., பணியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது: 8.3.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 8.3.2024விவரங்களுக்கு: dsssb.delhi.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !