மத்திய அரசில் வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த மாங்கனீசு நிறுவனத்தில் (எம்.ஓ.ஐ.எல்., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கிராஜூவேட் டிரைய்னி 25 (மெக்கானிக்கல் 5, சுரங்கம் 13, எலக்ட்ரிக்கல் 4, கெமிக்கல் 3), மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் 17, மேனேஜர் 2 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.வயது: 21.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 21.3.2024விவரங்களுக்கு: moil.nic.in