உள்ளூர் செய்திகள்

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் சேர விருப்பமா

எச்.யு.ஆர்.எல்., எனும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேனேஜர் 20, இன்ஜினியர் 34, ஆபிசர் 17, அசிஸ்டென்ட் மேனேஜர் 7,ஹெட் மேனேஜர் உட்பட 80 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: மேனேஜர் 40, அசிஸ்டென்ட் மேனேஜர் 45, மற்ற பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 20.5.2024விவரங்களுக்கு: jobs.hurl.net.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !