வானிலை மையத்தில் வேலை
மத்திய அரசின் வெப்பமண்டல வானிலை நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.எம்.,) தற்காலிக பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.புராஜக்ட் சயின்டிஸ்ட் 19, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் 1, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 2, புராஜக்ட் அசோசியேட் 41, ரிசர்ச் அசோசியேட் 2 என மொத்தம் 65 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / பி.எச்டி.,வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.பணிக்காலம்: ஓராண்டு. செயல்திறன் அடிப்படையில் இது அதிகரிக்கப்படலாம்.தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 18.6.2024விவரங்களுக்கு: tropmet.res.in