உலோகவியல் நிறுவனத்தில் வேலை
உலோகவியல் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் மெக்கானிக்கல் 8, சிவில் 30, எலக்ட்ரிக்கல் 2, ஜூனியர் ஆபிசர் பிரிவில் எச்.ஆர்., 2, அட்மின் 2 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு வயது: 18-50 (5.4.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.3.2026 விவரங்களுக்கு: meconlimited.co.in