உள்ளூர் செய்திகள்

மென்பொருள் நிறுவனத்தில் வேலை

இந்திய சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்மின் ஆபிசர் 2, டெக்னிக்கல் சப்போர்ட் 4, அசிஸ்டென்ட் 1, ஆபிஸ் அட்டென்டன்ட் 3 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ/டிகிரி/பி.இ.,/எம்.பி.ஏ., வயது: 18-36 (12.10.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 12.10.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !