உள்ளூர் செய்திகள்

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.ஏ., (தமிழ்) / பி.எஸ்சி., (இயற்பியல் / பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி) பயிற்சி காலம்: ஓராண்டு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம் தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 29.9.2025 விவரங்களுக்கு: nrcb.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்