உள்ளூர் செய்திகள்

மின்னணு நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் (இ.சி.ஐ.எல்.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர் 17, டெக்னிக்கல் ஆபிசர் 8, சீனியர் ஆர்டிசன் 7 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18 -30, 18 -33 (26.3.2026ன் படி) பணிக்காலம்: 1 - 3 ஆண்டு தேர்ச்சி முறை: சான்றிதழ் சரி பார்ப்பு, வாக் - இன் - இன்டர்வியூ., இடம்: ECIL Zonal Office, Economist House, Post-Box No. 3148, S-15, Industrial Estate, Guindy, Chennai - 600 032 நாள்: 18.4.2026 விவரங்களுக்கு: ecil.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !