கைவினை பொருள் தயாரிப்பு உதவும் வலை பூங்கா
மரம், சிற்பம், பனை, சிரட்டை, மண், ஓலை, காகிதம், பட்டு என எதுவாக இருந்தாலும் அதை சிறந்த கைவினை பொருட்களாக மாற்றும் கைவினைஞர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். பலர் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் கைவினை பொருட்கள் தயாராகி உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. அதுபற்றிய, விபரம், விலாசம், மானியம் பெற வழிமுறைகள் உள்ளன. . www.tnskill.tn.gov.in. www.ilef/exports, www.tnpoompuhar.org ஆகிய வலைதளங்களில் விவரம் அறியலாம்.- எம்.ஞானசேகர்தொழில் ஆலோசகர், சென்னை.