காட்டுப்பாக்கத்தில் வரும் 9ல் மண், நீர் மேலாண் பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த,காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை மறுதினம், மண் மற்றும் நீர் மேலாண் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளன.இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலையம்,காட்டுப்பாக்கம்.99405 42371.