உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

* அக்.16: வேளாண் காடு வளர்ப்பு பயிற்சி (அலைபேசி: 96776 61410) அக்.17: இயற்கை விவசாயம், இடுபொருள் பயிற்சி (அலைபேசி: 96004 77851) அக்.18: வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்த பயிற்சி (அலைபேசி: 75025 38442), சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி.* அக்.18: பழ ஜாம் மற்றும் ஸ்குவாஷ் தயாரிப்பு கட்டண பயிற்சி: வேளாண் அறிவியல் நிலையம், விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், இ.டி.ஐ.ஐ., பெரியகுளம், அலைபேசி:63791 40583.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !