விவசாய மலர்: எங்கு… என்ன…
டிச.5: உலக மண்வள தினத்தை முன்னிட்டு மண் வளத்தை மேம்படுத்தும் வழிமுறை, உயிர் உரங்கள், மண்புழுக்களின் பங்கு குறித்த பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 90423 87853.டிச.7-11: லாபம் தரும் மூலிகை மதிப்பு கூட்டல் இணைய வழி கட்டண கருத்தரங்கு: பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அலைபேசி: 99947 11650.டிச.13-16: விவசாய கண்காட்சி: நந்தினி மகால், பால்னாங்குப்பம், திருப்பத்துார், அலைபேசி: 98416 31091