விவசாய மலர்: எங்கு… என்ன…
டிச.14: மதுரை இயற்கை சந்தையின் விவசாய விளைபொருட்கள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, அலைபேசி: 95666 67708.டிச.15: விவசாயிகளுக்கான உயிர்க்கரிமம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுப் பயிற்சி கட்டண பயிலரங்கு, ஜனனி உயிர் சூழலியல் தோட்டம், திருப்பூர், அலைபேசி: 80980 04063.டிச.17: பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., திருச்சி அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம் (இ.டி.ஐ.ஐ. - டாபிப்), திருச்சி, அலைபேசி: 94875 30945.டிச.19, 20: மண்டல வேளாண்மை கண்காட்சி, செயல்விளக்கம், தொழில்நுட்ப கருத்தரங்கு, இடுபொருள் விற்பனை: வேளாண் அறிவியல் நிலையம், விருதுநகர் மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை, அலைபேசி: 81481 93645.டிச.20: உணவு தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்குவோருக்கான கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., திருச்சி அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம் (டாபிப்), திருச்சி அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லுாரி வளாகம், திருச்சி, அலைபேசி: 94875 30945.