விவசாய மலர்: எங்கு... என்ன...
அக்.9, 10: வாழையில் மதிப்புகூட்டல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி : சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு: 95788 84432. அக்.10: தேனீ வளர்ப்பு கட்டண பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம், ஒத்தக்கடை, மதுரை, அலைபேசி: 99652 88760. அக்.10: மீனவர்கள், மீன் பதப்படுத்துதல் தொழில் உள்ளவர்களுக்கான மீன் உணவு மதிப்புக்கூட்டுதல் பயிற்சி: ஜெயலலிதா மீன்வள பல்கலை, வேட்டார் ரிவர் வியூ வளாகம், நாகப்பட்டினம், அலைபேசி: 94872 69410. அக்.11: இயற்கை வேளாண் சந்தையில் 40 வகையான கீரைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, அலைபேசி: 95666 67708. அக்.11: இயற்கை சாகுபடி பொருட்களுக்கான மாதச்சந்தை : திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32436. அக்.13: மா சாகுபடியில் புதிய தொழில்நுட்ப பயிற்சி: கணேசபுரம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி: 94447 81202. அக்.14: துவரையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி: மூர்த்தி நாயக்கன்பட்டி, அலைபேசி: 90423 87853, மிளகு மற்றும் காப்பிப்பொடியில் பாதுகாப்பான சேமிப்பு குறித்த பயிற்சி, சொக்கனலை, பெரியகுளம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி: 95788 84432. அக்.15: நிலையான நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: பி.மீனாட்சிபுரம், அலைபேசி: 96776 61410, வேளாண் திட்டங்கள், மானியம் தொடர்பான பயிற்சி : சங்கராபுரம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி: 75025 38442. அக்.15: வெட்டிவேர் உற்பத்தி, மதிப்பு கூட்டல் தொழில்நுட்ப கட்டண பயிற்சி: கல்லணை வெட்டிவேர் வேளாண் சுற்றுலா தோட்டம், தோகூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தஞ்சாவூர், அலைபேசி: 98424 53102.