விவசாய மலர்: எங்கு... என்ன...
நவ.19-21: தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாடு, கொடீசியா வளாகம், கோவை, ஏற்பாடு: தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக்குழு. நவ.20: தேனீ வளர்ப்பு கட்டண பயிற்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை, போன்: 044 - 2953 0048. நவ.21: பால் காளான், சிப்பிக் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: வாப்ஸ் பயிற்சி மையம், சொக்கிகுளம், மதுரை, முன்பதிவு: 63749 85138. நவ.21: அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி: அயிரை மீன் ஆராய்ச்சி மையம், வரதராஜ் நகர், குள்ளபுரம், தேனி, தொடர்புக்கு: 94888 90100. நவ.22: 18வது ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு படையல் அடுப்பில்லா எண்ணெய் இல்லா உணவுத்திருவிழா: ராமலிங்கம் அடிகள் அரங்கம், கோவை பேரூர், அலைபேசி: 97909 80022. நவ.25: 'மைக்ரோக்ரீன்ஸ்' வளர்ப்பு இலவச பயிற்சி : பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, முன்பதிவு: 94885 75716. நவ.25-27: சிப்பிகாளான், பால் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., பி.எச்.பி.ஐ.எப்., அலுவலகம், தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, அலைபேசி: 63791 40583. நவ.26, 27: வனம் மற்றும் வேளாண் சார்ந்த மூலிகைகளின் கண்காட்சி, விற்பனை மேளா: கர்நாடக சித்ரகலா பரிஷத், குமரகுருபா ரோடு, பெங்களூரு, ஏற்பாடு: கர்நாடக மாநில மருத்துவ தாவரங்கள் ஆணையம், போன்: 080 - 2346 4089. நவ.27-29: நாட்டுக்கோழி, தேனீ வளர்ப்பு, மைக்ரோக்ரீன்ஸ் கீரை வளர்ப்பு கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., தாபிப் அலுவலகம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம், திருச்சி, அலைபேசி: 76039 95461.