உள்ளூர் செய்திகள்

எங்கு… என்ன

* ஜூலை 7ல் வந்தவாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி வட்டார இயற்கை விவசாயிகள் நடத்தும் விதைத்திருவிழா. 72009 05023* ஜூலை 13ல் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரிஸ் சார்பில் கோவையில் உள்ள கொடீட்சியா வளாகத்தில் வேளாண்மை திட்டங்கள், மதிப்பு கூட்டுதலின் சாத்தியக்கூறு மற்றும் தென்னை இணை பயிர் குறித்த கட்டண கருத்தரங்கு. 98422 21400 * ஜூலை 14ல் தருமபுரி, அரூர் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் பாரம்பரிய நெல் திருவிழா, சிறுதானியம்காய்கறி கண்காட்சி, ஏற்பாடு: தகடூர் களஞ்சியம் இயற்கை உழவர்கள் சங்கம். 89034 93191* ஜூலை 14ல் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு சார்பில் சிவகாசி பாறைப்பட்டி கீதா வாழ்வியல் மையத்தில் மரபு விதை கண்காட்சி. 94435 75431


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !