உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன…

* பிப்.16: மாடித்தோட்டம் அமைத்தல் கட்டண பயிற்சி, பிப்.22: மண்வளம் காப்பதில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 90803 81443.* பிப்.15: தேனீ வளர்ப்பு செய்முறை பயிற்சி, பிப். 18: நாட்டுக்கோழி மற்றும் காடை வளர்ப்பு, நோய் மேலாண்மை பயிற்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 95784 99665.* பிப். 15, 16: தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு, டெக்ஸ்வேலி வளாகம், சித்தோடு தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு.* பிப்.20: தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம்: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சி புரம், தேனி, அலைபேசி: 95788 84432.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !