உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பா.ஜ.,வின் கொழுப்பு குறைந்தது சொல்கிறார் மாஜி அமைச்சர்

 பா.ஜ.,வின் கொழுப்பு குறைந்தது சொல்கிறார் மாஜி அமைச்சர்

பெங்களூரு: ''பா.ஜ.,வினருக்கு அதிக கொழுப்பு இருந்ததால், பல்லாரிக்கு நடைபயிற்சி மேற்கொண்டனர்,'' என, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா தெரிவித்தார். பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கொழுப்பை குறைக்க, பா.ஜ., தலைவர்கள் பல்லாரிக்கு நடைபயிற்சி மேற்கொண்டனர். வீட்டில் நடக்க அவர்களுக்கு நேரம் கிடைக்காததால், இப்போது நடைபயிற்சி மேற்கொண்டனர். இந்த நடைபயிற்சியால், அவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 கிலோ எடை குறைந்திருப்பர். பா.ஜ.,வின் அழுத்தத்தால் ராஜினாமா செய்யவில்லை. என் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக ராஜினாமா செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை