உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பா.ஜ.,வின் விஜயசங்கல்ப யாத்திரை நாளை துவக்கம்

 பா.ஜ.,வின் விஜயசங்கல்ப யாத்திரை நாளை துவக்கம்

கோலார்: கோலார் மாவட்டத்தில் பா.ஜ., புத்துயிர் பெறுவதற்காக, 'விஜய சங்கல்ப' பாதயாத்திரை அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம்சக்தி சலபதி நேற்று அளித்த பேட்டி: ஓட்டுச்சாவடி விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரில், கோலார் மாவட்டத்தின் முல்பாகலின் குருடுமலை கணபதி கோவிலில் அக்டோபர் 1ம் தேதி சிறப்பு பூஜைகள் செய்து மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தொடங்கி வைக்கிறார். கோலாரில் அக்டோபர் 1ல் தொடங்கி, அக்டோபர் 10 வரை, 16 சட்டசபைத் தொகுதிகளில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை