மேலும் செய்திகள்
திறனாய்வு தேர்வில் 4123 மாணவர்கள் பங்கேற்பு
01-Feb-2026
கோலார்: கோலார் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வில் கன்னட பாடத்தேர்வில் 324 மாணவர்கள் ஆப்சென்ட் ஆயினர். கோலார் மாவட்டத்தில் கோலாரில் 10, முல்பாகல் 5, மாலுார் 4, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தலா 3 என 28 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. முதல் நாள் தேர்வில் தேர்வு எழுத 11 ஆயிரத்து 114 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 10 ஆயிரத்து 820 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 324 பேர் தேர்வு எழுத வரவில்லை.
01-Feb-2026