மேலும் செய்திகள்
தசரா விழா முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்?
27-Sep-2025
பெங்களூரு: மாநிலத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அரசு இடமாற்றம் செய்துள்ளது. பெங்களூரு சமூக நலத்துறை செயலர் பதவியை கூடுதலாக கவனித்து வந்த மேஜர் மணிவண்ணன், கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம் இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த முல்லை முகிலன் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உத்தரவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
27-Sep-2025