மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
7 minutes ago
ரூ.100 கோடி மோசடி வழக்கு மாஜியின் உறவினரிடம் விசாரணை
8 minutes ago
கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் சிவகுமார் பாராட்டு
11 minutes ago
தேன் - நெல்லிக்காய்
21 minutes ago
பெங்களூரு: ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். பத்ராவதி பேப்பர் டவுன் போலீசில் அளித்த புகாரில், 'பத்ராவதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஷ், அவரது ஆதரவாளர்கள், எங்கள் வீட்டுக்குள் புகுந்து என்னையும், என் சகோதரி ஜெயம்மாவையும் தாக்கினர்' என, தெரிவித்திருந்தார். இவ்வழக்கில் தங்களை விடுவிக்கும்படி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பொய் சாட்சியம் அளிக்கப்பட்டு உள்ளது. புகார்தாரரின் சகோதரி ஜெயம்மாவும், நம்பகமான சாட்சியம் அளிக்கவில்லை எனவே வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
7 minutes ago
8 minutes ago
11 minutes ago
21 minutes ago