உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கலெக் ஷன் சென்டராக அரசு அலுவலகங்கள்

கலெக் ஷன் சென்டராக அரசு அலுவலகங்கள்

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, மாநில மக்கள் மீதும், மாநில வளர்ச்சி மீதும் அக்கறை இல்லை. வாக்குறுதி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களை கலெக் ஷன் மையங்களாக மாற்றிவிட்டனர். அதிகாரிகளை பணத்தை வசூலிக்கும் ஏஜென்டுகளாக முதல்வர் மாற்றி உள்ளார்.கர்நாடக காங்கிரசில் முதல்வர் பதவிக்கான சண்டை நடக்கிறது. இப்பதவிக்காக நான்கு குழுவினர் இடையே பெரும் முயற்சி நடந்து வருகிறது. முதல்வரை மாற்றுவது குறித்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவே, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா பெங்களூரு வந்துள்ளார்.- கோவிந்த் கார்ஜோள்சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி