உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயிகளுக்கு 6 மாத ஊதியம் எத்னால் தாராளம்

விவசாயிகளுக்கு 6 மாத ஊதியம் எத்னால் தாராளம்

விஜயபுரா: வறட்சியால் விளைச்சலை இழந்து, அவதிப்படும் விவசாயிகளின் நலனுக்காக, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தன் ஆறு மாதம் ஊதியத்தை வழங்கியுள்ளார். வறட்சியால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அரசு 5,000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதற்கு எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் அதிருப்தி தெரிவித்தார். அரசுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தால், நான் ஆறு மாத எம்.எல்.ஏ., ஊதியத்தை வழங்குகிறேன்’ என அறிவித்தார். தான் அறிவித்தது போன்றே, ஆறு மாத ஊதியத்தை வறட்சி நிவாரண ஊதியத்தை வழங்கியுள்ளார். 4.83 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரின் செயலர் புவனேஸ்வரய்யா மூலமாக, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை