உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேலிட பேச்சை கேட்டு நடப்பேன்

மேலிட பேச்சை கேட்டு நடப்பேன்

ஆலையில் கணக்காளராக இருந்த என்னை, காங்கிரஸ் மேலிடம் அடை யாளம் கண்டு, சண்டூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. நான்கு முறை எம்.எல்.ஏ., ஆனேன். இப்போது எனது மனைவி அன்னபூர்ணா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கட்சி மேலிடம் கூறியதால் எம்.பி., தேர்தலில் போட்டியிட்டேன். மேலிடம் பேச்சை கடைசி வரை கேட்பேன். ஒழுக்கமான சிப்பாய் ஆக உள்ளேன். கட்சி என்ன பொறுப்பு வழங்கினாலும், அதை ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்படுவேன். யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்று, மேலிட தலைவர்களுக்கு நன்கு தெரியும். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா, பல்லாரி மாவட்டத்தில் யாருக்காவது அமைச்சர் பதவி கிடைக்குமா என்று, என்னிடம் தகவல் இல்லை. நேரம் வரும் போது அனைத்தும் தெரியவரும்.- துக்காராம், பல்லாரி தொகுதி காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை