மைசூரு தசரா துணுக்கு
வீடியோ எடுத்த முதல்வர்
இரண்டு நாட்கள் கம்பாலா போட்டி, மைசூரில் நேற்று முன்தினம் காலை துவங்கியது. போட்டியை பார்ப்பதற்காக, முதல்வர் சிவகுமார் இரவில் வந்தார். ஒரு ஜோடி எருமைகள் ஓடுபாதையில் ஓடியதை, தனது மொபைல் போனில் துல்லியமாக வீடியோ எடுத்தார்.