தமிழ் ஐ.ஏ.எஸ்.,களுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கீடு தமிழ் ஐ.ஏ.எஸ்.,களுக்கு புதிய பொறுப்பு
பெங்களூரு: தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.கர்நாடகா அரசு நேற்று நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளை கொடுத்து உள்ளது. இதில் அன்பு குமார், மணிவண்ணன் என இரண்டு தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்மணிவண்ணன் முதன்மை செயலர், சமூக நலத்துற முதன்மை செயலர், கூட்டுறவுத்துறைஅன்பு குமார் நிர்வாக இயக்குனர், கே.எஸ்.ஆர்.டி.சி., செயலர், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல் மற்றும் மீன்வளத்துறைமனோஜ் ஜெயின் செயலர், சிறுபான்மையினர் நலத்துறை செயலர், உணவுத்துறை, சட்ட அளவியல் துறை மற்றும திட்டமிடல் மற்றும் திட்ட கண்காணிப்பு மற்றும் புள்ளியல் துறைசல்மா பாஹிம் செயலர், சுற்றுலாத்துறை செயலர், சிறுபான்மையினர் நலத்துறைபெங்களூரு, பிப். 13-தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.கர்நாடகா அரசு நேற்று நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளை கொடுத்து உள்ளது. இதில் அன்பு குமார், மணிவண்ணன் என இரண்டு தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.