உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்., வடக்கு மாநகராட்சி பட்ஜெட் - 5

 பெங்., வடக்கு மாநகராட்சி பட்ஜெட் - 5

ரூ.1.61 கோடி உபரி பட்ஜெட்

பெங்களூரு வடக்கு மாநகராட்சி, 2026 - 27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 4,342.56 கோடி ரூபாய். இதில், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 4,342.40 கோடி ரூபாய். இதன் மூலம், 1.61 கோடி ரூபாய்க்கான உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !