உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துாண்கள் நிறுத்தும் பணி

துாண்கள் நிறுத்தும் பணி

பெங்களூரு சில்க் போர்டு - விமான நிலையம் இடையில் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த வழித்தடத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் துாண்களை நிலைநிறுத்தும் பணிகள் நடக்கின்றன. இடம்: மெட்ரோ ரயில் நிலைய பகுதி, கல்யாண்நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை