உள்ளூர் செய்திகள்

 அரசியல்

வ ந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம் காங்கிரஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்படுவதில்லை. வந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே நாங்கள் பாடுவோம். இதற்காக, சிறையில் அடைத்தாலும், துாக்கில் போட்டாலும் பரவாயில்லை; முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம். வந்தே மாதரம் பாடலை சோனியா அவமதிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகி விட்டதால் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. இதனால், அவருக்கு நாற்காலி வழங்குமாறு சோனியா சைகை காண்பித்தார். -- பி.கே.ஹரிபிரசாத், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை