உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாளை மின்தடை பகுதிகள்

நாளை மின்தடை பகுதிகள்

மைசூரு : சந்தஹள்ளி, பரிநமிபுரா, தலகாட் மின் வினியோக மையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. தொட்டஹூந்தி, சந்தஹள்ளி, டி.தொட்டபுரா, ஷாம்புதேவனபுரா, அக்கூர், மரனபுரா கிராமம், ஹொலேசலு, கலிஹூந்தி, பரிநாமபுரா, காவேரிபுரா, மூடல ஹூண்டி, பனவே, மதவடி கிராமம், தலகாட், பி.ஷெட்டஹள்ளி, தொட்டபுரா, ஹெம்மிகே, கரோஹட்டி கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்று சாமுண்டி மின் வினியோக நிறுவனம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை