மேலும் செய்திகள்
தாலுகா தகுதியை பெறாத அரசு பொது மருத்துவமனை
13-Nov-2026
தங்கவயல்: தங்கவயலின் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. ‘பெஸ்காம்’ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: டி.கொள்ளஹள்ளி மின்சாரம் வழங்கும் மையத்தில், மூன்றாம் காலாண்டில் பழுது பார்த்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தங்கவயல் நகரப்பகுதி, ஆண்டர்சன்பேட்டை, பெமல் நகர பகுதிகளின் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில், இன்று காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
13-Nov-2026