உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் இன்று மின் தடை

 தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் இன்று மின் தடை செய்யப் படுகிறது. ராபர்ட்சன்பேட்டை- பாரண்டஹள்ளி சாலையில் இன்று மின் கம்பங்கள் இடமாற்றம் செய்து, பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சொர்ணா நகர், விவேக் நகர், பழைய சொர்ண குப்ப கிராமம், கணேஷ்புரம், அஸ்வத் லே - அவுட் ஆகிய இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்று பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை