உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் 22ல் மின் தடை

தங்கவயலில் 22ல் மின் தடை

தங்கவயல்:தங்கவயலில் வரும் 22ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.தங்கவயலின் டி.கொள்ளஹள்ளி மின் நிலையத்தில், வரும் 22ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.இதனால் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையை சுற்றியுள்ள விவேக் நகர், சொர்ணா நகர், உரிகம் பேட்டை, சோமேஸ்வரர் பிளாக், மஞ்சுநாத் நகர், ஸ்ரீ ராம் நகர், பாலகிருஷ்ணா லே- - அவுட்.அசோக் நகர், எம்.ஜி., மார்க்கெட், பவர் லால் பேட்டை, ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், ஆண்டர்சன்பேட்டைக்கு உட்பட்ட கவுதம் நகர், சாம்ராஜ் நகர், சாம்பியன் உட்பட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படும் என்று பெஸ்காம் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !