உள்ளூர் செய்திகள்

புல் அவுட்

இந்திரா உணவகத்தில் முட்டை!முதல்வரின் கனவு திட்டமான இந்திரா உணவகம், இந்தாண்டு 186 இடங்களில் புதிதாக திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 100க்கும் மேற்பட்ட கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கேன்டீன்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது குறித்து திட்டமிடப்பட்டது. ஆனால், செயல்படுத்த முடியவில்லை. ஏழைகள் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தற்போதைக்கு முட்டை வழங்குவது தொடர்பாக, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.-- ரஹீம் கான்,மாநில நகராட்சித் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ